Saturday, April 1, 2023

டார்க் டேவில் உடையில் வந்த குட்டி ரசிகனை பார்த்து மிரண்ட போன 🤙🔥அஜித் !!வைரலாகும் வீடியோ

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

அஜீத் குமாரின் 2023 பொங்கல் வெளியீடான துணிவு ஒரு பெரிய வெற்றியுடன் நன்றாகத் தொடங்கியது. இருப்பினும், AK 62 திட்டங்களில் மாற்றம் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. இயக்குனர் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனர் என்றும், விக்னேஷ் சிவன் இனி படத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்னைக்குத் திரும்பியுள்ள புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது அஜித் தனது தீவிர ரசிகனான சிறுவன் ஒருவருடன் செல்பி எடுத்திருக்கின்றார்.

பொதுவாகவே இவரை சினிமாவைத் தவிர்த்து நாம் அதிகம் காணுகிற ஒரு இடம் என்றால் அது ஏர்போட் தான். அந்த இடத்தில தான் தற்போதும் ஒரு சிறுவன் அஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக காத்துக் கொண்டு நின்றார். பாரபட்சம் பார்க்காத நம்ம அஜித் உடனே அந்த குட்டிப் பையனை கூப்பிட்டு அவனுடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றார். பின்னர் அங்கிருந்த போலீஸ் அஜித்தை பாதுகாப்பாக கூட்டிச் சென்று விடுகின்றனர்.

இவ்வாறு அஜித் ஸ்கொட்லாந்தில் இருந்து தற்போது சென்னை திரும்பி இருப்பதால், அவர் தனது அடுத்தப் படமான ‘ஏகே 62’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் Non-Englishல் டாப் 10ல் இடம்பெற்றுள்ளது. துணிவு திரைப்படம் 3வது இடத்தையும், துணிவு படத்தின் இந்தி டப் வெர்ஷன் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதோ அஜித் சிறுவனுடன் போட்டோ எடுத்த அந்த வீடியோ..!

அஜீத் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மமதி சாரி, அஜய், வீரா, பகவதி பெருமாள், தர்ஷன், பவானி ரெட்டி, சிபி, அமீர் ஆகியோரும் ‘துனிவு’ படத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்திய கதைகள்