28.3 C
Chennai
Thursday, March 23, 2023

துணிவு படத்தால் வெளிநாடுகளில் எகிறும் அஜித்தின் மவுசு 🔥😎 !! இந்தியளவில் மிரட்டி விட்ட அஜித் 🔥✌️

Date:

தொடர்புடைய கதைகள்

அபர்ணா பாலமுரளி உடன் ரஜினி உள்ள புகைப்படம் இணையத்தில்...

ரஜினிகாந்த் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவர். மாஸ் ஹீரோ அவரது...

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை...

எஸ்.எஸ்.ராஜமௌலியும் மகேஷ் பாபுவும் விரைவில் இணைந்து பணியாற்றவுள்ளனர். 2023-ம் ஆண்டின் இறுதியில்...

வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை பற்றிய...

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் ஒரு நேர்த்தியான ஆக்‌ஷன் என்டர்டெய்னரில் இணையவிருப்பதால், சிவகார்த்திகேயனின்...

சலார் படத்தை ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட படக்குழு முடிவு...

பிரபாஸ் நடித்த சாலார் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

கேப்டன் மில்லர் படத்தை பற்றிய லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்...

சமீபத்திய தகவல்களின்படி, கேப்டன் மில்லரின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குற்றாலத்தில் சுமார் 1000...

அஜீத் கடைசியாக ‘துனிவு’ என்ற அதிரடி நாடகத்தை வழங்கினார் மற்றும் 2023 பொங்கல் வெளியீடாக நடிகரின் அதிக வசூல் செய்த படமாக உருவானது. OTT வெளியான போதிலும், அஜித் நடித்த படம் இன்னும் திரையரங்குகளில் கிடைக்கிறது, மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 305கோடிகளுக்கு மேல் சம்பாதித்தது.

இந்த வருட பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. எச் வினோத், போனி கபூர், அஜித் ஆகிய மூவர் கூட்டணியில் மூன்றாவது படைப்பாக ரிலீஸ் ஆன துணிவு படத்திற்கு இப்போது வரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அஜித்தின் நெகட்டிவ் ரோல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த படத்திற்கு 250 கோடி வரை பாக்ஸ் ஆபீஸில் கலெக்சன் செய்துள்ளது. இந்த நிலையில் துணிவு படம் பிரபல ஓடிடி நிறுவனமான கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ரிலீஸ் ஆகி உலக அளவில் மாபெரும் சாதனை புரிந்திருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு துணிவு படம் ஓடிடி-யில் பென்ச் மார்க் ரெக்கார்டை பதிவு செய்துள்ளது. அதும் வெறும் 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் ட்ரெண்ட் ஆகி டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனை இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முதலாக இந்திய ஹீரோ செய்திருக்கும் மாபெரும் ரெக்கார்ட் ஆக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு நாளுக்கு நாள் ஓடிடி தளத்தில் உலக அளவில் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருப்பதால், இந்திய திரையுலகமே தற்போது பெருமையில் திளைகிறது. இவ்வாறு துணிவு படத்தின் மூலம் தல அஜித் முதல் முதலாக இந்திய அளவில் மிரட்டி விட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி இளசுகள் விரும்பும் வகையில் பக்க ஆக்சன் படமாக இருக்கும் துணிவு படம் சர்வதேச அளவில் தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் ரசிகர்களை கவர்ந்திருப்பதை வைத்து தல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.

எப்போதுமே தமிழகத்தில் மட்டுமே மாஸ் காட்டுகிறார் அஜித் என்ற நிலையை மாற்றி, வெளிநாடுகளிலும் துணிவு படத்தின் மூலம் அஜித் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார். அதிலும் ஒரே நாளில் 27 நாடுகளில் ஓடிடி தளத்தின் மூலம் ட்ரெண்டாகி டாப் 10 இடத்தை பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘வரிசு’ படத்துடன் மோதியது. இரண்டு படங்களும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களுடன் திறக்கப்பட்டன, மேலும் இது இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வளர உதவியது. தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூலை ‘துனிவு’ படம் முறியடிக்கவில்லை என்றாலும், வெளிநாடுகளிலும், ரெஸ்ட் ஆஃப் இந்தியாவிலும் அஜித்தின் வசூல் அபார வசூலை ஈட்டியது.

சமீபத்திய கதைகள்