Friday, March 31, 2023

அஜித் செய்த மிகப்பெரிய உதவி !! உண்மையை உடைத்து பேசிய ஜெய்சங்கரின் மகன்!

தொடர்புடைய கதைகள்

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

தீரா காதல் படத்திலிருந்து வெளியான முதல் சாங் இதோ !

செவ்வாயன்று தீரா காதல் படத்தின் தயாரிப்பாளர்கள் உசுரன்கூடில் என்ற முதல் தனிப்பாடலை...

விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தில் அறிமுகமானதில் இருந்தே மிகவும் பொழுதுபோக்கு திரைப்பட தயாரிப்பாளராக தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

2022 ஆம் ஆண்டில் விக்கி தனது நீண்ட நாள் காதலியான நயன்தாராவை மணந்து இரட்டை மகன்களுக்கு தந்தையானதால் அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் அஜித்தின் 62வது படத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். அனிருத் இசையமைப்பாளராக முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது மேலும் முக்கிய வேடங்களில் அரவிந்த் சுவாமி மற்றும் சந்தானம் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அண்மையில் படம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி இருந்தது. அப்படி வெளியானதில் பல நாடுகளில் படம் முதல் இடத்தில் உள்ளதாம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என பல நாடுகளில் டாப்பில் உள்ள துணிவு வேறு எந்தெந்த நாடுகளில் முதலில் உள்ளது என்ற விவரத்தை காண்போம்.

கோலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜித், தனக்கு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கருடன் தான் அதிக நேரம் செலவிடுவாராம். நடிகர் ஜெய்சங்கர் தன்னுடைய மகன் அழகான தோற்றம் உடையவராகவும் அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்தும் தன் மகனை சினிமாவில் நடிக்க அவர் அனுமதிக்கவில்லை.

ஏனென்றால் சினிமா தொழில் என்னோடு போகட்டும். நீ பிறருக்கு கண்ணொளி கொடுத்து அவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொடுக்க வேண்டும் என்று விஜய் சங்கரை கண் மருத்துவராக உருவாக்கினார். விஜய் சங்கரும் ஏழை எளிய ஊருக்கு இலவசமாக சிறப்பு முகாம் மூலம் கண் சிகிச்சையை மேற்கொள்கிறார்.

இதையெல்லாம் பார்த்த அஜித்தும், நோயாளிகள் ஆப்ரேஷன் செய்ய பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்களை திருப்பி அனுப்பாதீர்கள். அந்த நோயாளிகள் சிகிச்சைக்கு தேவையான மொத்த செலவையும் நானே செய்கிறேன் என்று பார்சல் பார்சல் ஆக பணத்தை விஜய் சங்கருக்கு அனுப்புவாராம். இந்த விஷயம் எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என்றும் ஸ்டெட்டாக அஜித் சொல்லிவிடுவாராம்.

இருப்பினும் தற்போது விஜய் சங்கரின் தம்பி சஞ்சய் சங்கர் சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில், மொத்த விஷயத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். ‘அஜித் நிறைய பேருக்கு கண் கொடுத்து இருக்கிறார்’ என்று நெகிழ்ச்சியுடன் சஞ்சய் சங்கர் பேசி இருக்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் அவருடைய அண்ணன் விஜய் சங்கர் முலம் தான் தனக்குத் தெரியும் என்றும் அஜித்தின் நல்ல குணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவருடைய இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுவது மட்டுமல்லாமல், தல ரசிகர்கள் இதை வைத்து கெத்து காட்டுகின்றனர். மேலும் சஞ்சய் சங்கர் மட்டுமல்ல ராதாரவியும் அஜித்திடம் 20 பேருக்கு கண் ஆபரேஷன் செய்ய உதவி செய்யுமாறு கேட்டு இருக்கிறார்.

ஆனால் இருக்கும் அனைவருக்குமே ஆப்ரேஷன் செய்து விடலாம் என்று அஜித் தாராளமாக பண உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தன்னிடம் உதவி என வந்து நின்றால் அவர்களுக்கு மனம் கோணாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அஜித், நிஜமாகவே நல்ல மனசுக்காரர் என்றும் திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் பாராட்டுகின்றனர்.


தற்போது ‘ஏகே 62’ சர்ச்சைகளுக்கு மத்தியில் அஜித் குறித்து விக்னேஷ் சிவனின் சமீபத்திய பதிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாஸ் ஹீரோ மீதான தனது தீராத காதலை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் உற்சாகமான மனநிலையில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்களுக்கு காதல் எமோஜிகளை பொழிந்துள்ளார். திறமையான திரைப்பட தயாரிப்பாளர் விரைவில் தனது அடுத்த திட்டத்திற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய கதைகள்