செடல் திருவிழாவையொட்டி புதுச்சேரியில் உள்ள 37 அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் செடல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.