Sunday, April 28, 2024 4:21 am

சும்மாவா சொன்னாங்க ULTIMATE ⭐️ ன்னு இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச் வினோத் எழுதி இயக்கிய ‘துனிவு’ படத்தில் அஜித் கெட்டவராக நடித்துள்ளார் மற்றும் படம் ரசிகர்களுக்கு வலுவான செய்தியை அனுப்புகிறது. அஜீத் தனது ஸ்டைல், ஸ்வாக், ஆக்‌ஷன் காட்சிகளால் அசத்தியுள்ளார், மேலும் படம் ரசிகர்களால் புத்திசாலித்தனமாக ரசிக்கப்பட்டது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, தர்ஷன், சிபி சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகா புரோடக்‌ஷனுக்கும் திருப்தி இல்லை என்பதால் தான் இந்த மாற்றம் என சொல்லப்படுகிறது.இதனையடுத்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அஜித் – ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவ்து முறையாக இணைந்து பாக்ஸ் ஆபிஸில் தரமான சமபவம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக அஜித் நடிக்கும் அவரது 62வது படம் குறித்து லைகா தரப்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், இப்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனும் அனிருத்தும் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், தனது டிவிட்டரில் இருந்து அஜித்தின் கவர் போட்டோவை நீக்கிய விக்னேஷ் சிவன், Never Give Up என மோட்டிவேஷன் கேப்ஷனை வைத்துள்ளார். இதனால் ஏகே 62ல் இருந்து விலகியதை விக்னேஷ் சிவன் மறைமுகமாக கூறிவிட்டார் என ரசிகர்கள் பேசிவருகின்றனர். மேலும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக லண்டனில் உள்ள லைகா நிறுவனர் சுபாஸ்கரனை சந்தித்தாராம் விக்கி. அப்போதும் பாசிட்டிவான ரிசல்ட் கிடைக்கவில்லை என்பதால் தான் டிவிட்டர் கவர் போட்டோவை மாற்றிவிட்டு, லண்டனில் இருந்து ரிட்டர்னாகியுள்ளார் விக்கி.

விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கு திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அஜித்துக்காக மாஸ்ஸான கதையை ரெடி செய்துள்ளாராம். தற்போது இந்த கதையின் முழுமையான ஸ்கிரிப்ட்டுடன் லண்டன் சென்றுள்ளாராம் மகிழ் திருமேனி. அங்கு சுபாஸ்கரனை சந்தித்து ஏகே 62 கதையை சொன்ன பிறகு அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஏகே 62 படத்துக்காக ரூ.220 கோடி பட்ஜெட்டை லைகா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாம். இதில் அஜித்துக்கு மட்டும் 105 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் சம்பளம் இரண்டு மடங்காக வழங்கப்படவுள்ளதாம். ஏகே 62 படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. விரைவில் அஜித்துடன் நடிக்கும் நடிகைகள் குறித்த அப்டேட்டும், ஷூட்டிங் பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தாறுமாறாக எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது .கனவரை ஸ்டைலாக போட்டோ எடுத்து அழகு பார்த்த ஷாலினிஅஜித் இன்ஸ்டா போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

இப்படத்தை பல இயக்குனர்கள் பாராட்டியுள்ளனர். ஃபேஸ்புக்கில், இயக்குனர் வசந்தபாலன் ஒரு பதிவில், எச் வினோத்தை நல்ல ஸ்கிரிப்ட் செய்ததற்காக பாராட்டினார். படத்தைப் பற்றி வசந்தபாலன் எழுதுகையில், “துணிவு ஒரு விறுவிறுப்பான மற்றும் ஒரு நல்ல ஆக்‌ஷன் படமாகும், இது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியைக் கொண்டுள்ளது. படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நடிகரின் வசனங்கள் திரையரங்குகளில் கச்சிதமாக இருந்தது. இயக்குனர் எச் வினோத் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரனும் அஜித்தின் ‘துணிவு’ படத்தை ரிலீஸ் நாளில் ஒருமுறை அல்ல இரண்டு முறை பார்த்தார். எச் வினோத் மற்ற திரைப்பட இயக்குனர்களிடமிருந்து அனைத்து நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்