Monday, April 29, 2024 11:51 pm

இரவு நேர பார்ட்டியில் ஆண் நபருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட டிடி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் தற்போது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனால் டிடியின் காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்கிறர்கள். விரைவில் மீண்டும் அவர் இப்படியொரு நிகழ்ச்சியுடன் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் டிடி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் டியர் என குறிப்பிட்ட ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

டிடிக்கு சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்..

Gallery

- Advertisement -

சமீபத்திய கதைகள்