Friday, April 26, 2024 10:56 am

வெள்ளை நிற ஆடையில் இளசுகளின் மனசை கொள்ளையடித்த மாளவிகா மோகனன்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல நடிக்கையில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும், 2019ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.தற்போது தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

 

குடும்ப குத்துவிளக்கு

மாளவிகா மோகனன், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தனிரசிகர் கூட்டமே இருக்கிறது. மாடர்ன் உடையில் கிளாமரில் எல்லை மீறிய இவர், தற்போது சேலையில் குடும்ப குத்துவிளக்காக மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

 

 

- Advertisement -

சமீபத்திய கதைகள்