- Advertisement -
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் மருத்துவ பரிசோதனைக்கு பின் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -