Sunday, April 28, 2024 5:45 am

ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு கூத்தடித்த அமலாபால்…வைரலாகும் போட்டோஷுட்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி மைனா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால்.

மலையாள வரவாக முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கிய அமலா பால், மைனா படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்தது. வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

இடையில் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார். கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் பார்ட்டி அவுட்டிங் என்று வந்த அமலா பால் வாய்ப்புகள் இல்லாமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் கொடுத்து கிளாமரில் உச்சத்தை தொடும் அளவிற்கு மாறிவிட்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்டையும் பகிர்ந்து வருவார்.

நேற்று நடைபெற்ற கத்தார் கால்பந்து உலககோப்பை இறுதி போட்டியை காண நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அங்கு போட்டி முடிந்தது ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். மது, புகை என அங்கு எடுத்த பார்ட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை அமலா பால்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்