Sunday, April 28, 2024 4:48 am

ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன காதல் திரைப்பட நடிகை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழில் ‘காதல்’ படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்து பிரபலமான, சரண்யா நாக் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.

பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போது, ​​ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாலாஜி சக்திவேலிடம் அறிமுகப்படுத்த, காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சரண்யாவிற்கு கிடைத்தது.

முதல் படமான ‘காதல்’ படத்தில் சரண்யா நாக் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம், சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது.

மேலும் சில ஆண்டுகளுக்கு பிறகு பேராண்மை படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சரண்யா நாக் முகத்திற்கு எப்போது சிரிப்புதான் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, வாழ்க்கையிலேயே சிரிப்புதான் எனக்கு சூனியம் என நான் நினைத்ததுண்டு. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தால் தான் முகம் பளபளப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

எனக்கு பல பல கஷ்டங்கள் வந்தாலும் யாரிடமாவது சொன்னால் என் முகத்தைப் பார்த்துவிட்டு உனக்கு பிரச்சினையா என்று கேட்பார்கள்.


எனக்கு எப்போதும் என் சிரிப்புதான் அழகு கொடுக்கிறது. மற்றதெல்லாம் வெறும் போலியாகவே இருக்கும்.

நாம் எவ்வளவுதான் நம்மை அழகுப்படுத்திக் கொண்டாலும் சிரிப்பு மாத்திரமே அழகு கொடுக்கும் என பேசியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்