Monday, April 22, 2024 12:34 pm

தமிழ்நாட்டின் அதிக திரையரங்குகளை கைப்பற்றிய அஜித்தின் துணிவு !! வாரிசு படத்தின் நிஜ கள நிலவரம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினும், இந்த வெள்ளியன்று – நவம்பர் 18-ம் தேதி வெளிவரவிருக்கும் மகிழ் திருமேனியின் கழகத் தலைவன் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் ஒரு பிஸியான விநியோகஸ்தர். உண்மையில், அவரது பேனர் தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய ஒன்றாகும், மேலும் இந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் உட்பட பல பிளாக்பஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இப்படம் 2023 ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் விளம்பரப் பாடலை சமீபத்தில் படமாக்கினார்.

எப்போதும் அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதினால் திரையரங்கமே கலைகட்டும். இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் மோதவுள்ளதால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கப்போவது உறுதி என தெரியவருகிறது.

இதனிடையே “வாரிசு” திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித்குமார் பெற்றுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்த செய்தி வெளிவந்த சில நாட்களிலேயே “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

இந்நிலையில் #ThunivuTheatres என்ற ஹாஸ்டக் மூலம் துணிவு படத்தின் Theatres பற்றிய செய்திகளை நீங்களே காணலாம் .

மேலும் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, இது குறித்து தனது பேட்டியில் கூறியபோது, நடிகர் விஜய்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு, “வாரிசு” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை லலித்குமாருக்கு கிடைப்பது போல் பார்த்துக்கொண்டார் என்ற தகவலை கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் அதிக திரையரங்குகளை “துணிவு” திரைப்படத்திற்காக ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

ரிலீஸ் செய்தது அந்த பாடல் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வாரிசு திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே..


சாட்டிலைட் உரிமம், ஓட்டிட்டு உரிமம் போன்றவைகள் 250 கோடி 300 கோடி வியாபாரம் ஆகிவிட்டது என பல செய்திகள்.. அடுத்தடுத்து வெளியாகின ஓவர்சீஸ் நாடுகளில் மட்டுமே கோடி கணக்கில் லாபம் பார்த்துள்ளது என பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளூரில் இன்னும் வாரிசு திரைப்படத்தை யாருமே வாங்கவில்லை என ஒரு தகவல் வெளி வந்திருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் இந்த உண்மையை கூறி உள்ளார் அதில் அவர் சொன்னது செங்கல்பட்டு மாவட்டத்தில் வாரிசு படத்தை இதுவரையிலும் எந்த விநியோகஸ்தர்கள் வாங்கி இருக்கிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு தெரியவில்லை அப்படி பார்த்தால் வாரிசு படத்தை செங்கல்பட்டில் இன்னும் யாருமே வாங்கவில்லை என்பது தான் உண்மை.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்