Sunday, April 28, 2024 5:00 pm

அண்ணாச்சி லெஜெண்டை கூட தொட முடியாத சிவகார்த்திகேயன் !! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ப்ரின்ஸ் கே.வி.அனுதீப் எழுதி இயக்கிய ஒரு காதல் நகைச்சுவை. இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை எஸ்.தமன்.

டான் படம் ஹிட் ஆன நிலையில் தீபாவளிக்கு பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். ட்ரைலருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது, ஆனால் படம் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஒரு SK ரசிகர் தியேட்டரில் இருந்து வெளியில் வந்து செருப்பால் தன்னை தானே அடித்துக்கொண்ட சம்பவம் கூட நடந்தது. அந்த அளவுக்கு மோசமான ரெஸ்பான்ஸ் தான் பிரின்ஸ் படத்திற்கு கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் மலேசிய பாக்ஸ் ஆபிசில் லெஜண்ட் படம் வசூலித்த அளவுக்கு கூட பிரின்ஸ் வசூலிக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

லெஜெண்ட் படம் 5 நாட்களில் MYR 162,540 வசூலித்து இருந்தது. ஆனால் பிரின்ஸ் படம் 6ம் நாள் கூட அதை தொட முடியவில்லை. 6 நாட்களில் பிரின்ஸ் வெறும் MYR 129,272 மட்டுமே வசூலித்து இருக்கிறது.

பிரின்ஸ் வசூல் இந்திய ருபாய் மதிப்பில் வெறும் 35 லட்சத்தை விட குறைவு என்பதுகுறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்