Sunday, April 28, 2024 1:12 am

வாரிசுக்கு தண்ணி காட்டும் துணிவு !!போனி கபீர் போடும் 1000 கோடி கணக்கு இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் எச்.வினோத், அஜித்குமார் மற்றும் மஞ்சு வாரியரின் ஸ்டண்ட் டபுள்ஸை வைத்து ‘துணிவு’ படத்தின் பேட்ச்வொர்க்கை படமாக்கி வருவதாக கடந்த வாரம் உங்களுக்கு தெரிவித்திருந்தோம். தற்போது, சென்னையில் நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜித் குமாரே இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

AK, தளபதி நடிப்பில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு. இந்த இரண்டு படங்களும் பொங்களுக்கு வெளியாவதாக இருந்தது. இப்பொழுது அதில் அதிரடி மாற்றங்கள் பல நடந்துள்ளது.

ஏற்கனவே துணிவு படத்தில் ரோப் சீன்கள் நிறைய இருக்கிறதாம். அதையெல்லாம் கட் செய்து முழுமையாக கொண்டுவர நிறைய நாட்கள் எடுக்கும் என்று துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் ஏற்கனவே கடும் முயற்சில் படத்தை வெளியிட கடினமாக உழைத்து வருகிறார் . இதனால் பொங்கலுக்கு துணிவு வெளியாவதில் 100 % உறுதியாகியுள்ளது

இருந்தாலும் அஜித் எப்படியாவது பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே இந்தப்படத்தின் அறிவிப்பு உட்பட படப்பிடிப்பு அனைத்துமே தாமதமான நிலையில், படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீசாகும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் இப்போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டால் சில பிரச்சனைகள் வரும் என்று ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஒரு பிளான் போட்டு வருகிறது. அதாவது வாரிசை பொங்கலுக்கு வெளியிட்டு, துணிவு படத்தை ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமன்று வெளியிட ஒரு திட்டம் போட்டு வருகிறது. அஜித்திற்கு வியாழக்கிழமை லக்கியான நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்துள்ளது படக்குழு.

‘துனிவு’ ஷூட்டிங் ஸ்பாட்டின் சமீபத்திய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் 2023 பொங்கல் அன்று பெரிய திரைக்கு வர உள்ளது. பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இதில் ஜிப்ரான் இசையில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா, அஜய், ஜிஎம் சுந்தர், மகாநதி ஷங்கர், சிபி, அமீர் மற்றும் பாவ்னி ஆகியோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்