Tuesday, April 30, 2024 8:18 am

கமலின் விக்ரம் முதல் விஜய்யின் பீஸ்ட் வரை “தீபாவளி ஸ்பெஷல்” டிவியில் ஒளிபரப்பாகும் புது படங்கள் லிஸ்ட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பாகும் தீபாவளி சிறப்பு படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வரிசையில் தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பாகும் படங்களும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் 90’ஸ் குழந்தைகளிடம் கேட்டால் சிறிய வயதில் தீபாவளியின் போது தொலைக்காட்சியில் பார்த்த படங்களை மகிழ்வுடன் நினைவு கூறுவார்கள். ஆனால் இப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பே ஓடிடி -யில் புதிய படங்கள் வெளியாவதால் பழைய குதூகலம் இப்பொழுது இல்லை. ஆனாலும் என்னென்ன படங்கள் ஒளிபரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு குறையவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து தீபாவளி நாளில் இந்த ஆண்டு சன் டிவியில் நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படமும், விஜய் டிவியில் கமலஹாசனின் “விக்ரம்” திரைப்படமும், கலைஞர் டிவியில் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படமும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “கேஜிஎப் 2” திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்