Friday, April 26, 2024 1:24 pm

நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதி !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குஷ்பு ஒரு பன்முகத் திறமை கொண்ட நடிகை மற்றும் தயாரிப்பாளர் மற்றும் படைப்பாற்றல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுத்தாளராகவும் மாறினார் மற்றும் பிரபலமான நிகழ்ச்சியான மீராவிற்கு திரைக்கதை எழுதினார். இது தவிர, நடிகராக மாறிய அரசியல்வாதி பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்தவர் தான் நடிகை குஷ்பு. மேலும் இவரது நடிப்பில் பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.அத்தோடு கமல், ரஜினி, சத்யராஜ், விஜய்காந்த், சரத்குமார் என இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறுமளவிற்கு அனைத்து நடிர்களுடனும் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கலர்ஸ் தமிழில் நடித்து வந்த சீரியல் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. அடுத்து அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அத்தோடு விஜய்யின் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதாக செய்தி முன்பு வந்த நிலையில் தற்போது அதை அவர் மறுத்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் இன்று குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

அவரது coccyx boneல் சர்ஜரி செய்திருக்கும் நிலையில் அவர் அடுத்த 2 நாட்களுக்கு முழு ரெஸ்டில் இருக்க போகிறாராம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்