Saturday, April 27, 2024 12:21 am

விஜய் டிவி புகழ் டிடி-யின் முன்னாள் கணவரின் தற்போது யாருடன் உள்ளார் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம்!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பால் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அதில் குறிப்பாக காஃப் வித் டிடி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரியளவில் பிரபலமானது. சினிமா நட்சத்திரங்களை தன் தனித்துவமாக பேச்சால் நிகழ்ச்சியை அழகாக எடுத்து சென்றார். இவரது அக்கா பிரியதர்ஷினியும் விஜேவாகவும் சீரியல் நடிகையாக பணியாற்றியவர்.

20 ஆண்டுகளுக்கும் மேல் டிடி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டு டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட டிடி 3 வருட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் நடிகர்களுடன் நெருக்கம் பார்ட்டி என்று ஜாலியாக இருந்து வருகிறார். சமீபத்தில் டிடி-யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்த்ரன் தன்னுடைய அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிய அவரின் புகைப்படத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்