Saturday, April 27, 2024 1:46 pm

தளபதி விஜய்க்கு எதிராக லெஜெண்ட் அண்ணாச்சி எடுத்த அதிரடி முடிவு !! வேற லெவல் லுக் !!நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மட்டுமின்றி, பொருள்களும், நடிகர்களும் பிரபலமாகி விடுவார்கள். மேலும், நடிகர், நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விளம்பரங்களில் ஒன்றாகும்.தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை சரவணா ஸ்டோர்ஸ் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டுள்ளது

ஆனால் இந்த படத்திற்கு விளம்பரம் செய்த பணத்தை கூட லெஜன்ட் சரவணன் எடுக்க முடியவில்லை, அந்த அளவுக்கு பரிதாபமாக தோல்வி அடைந்தது லெஜெண்ட் படம். மேலும் நடிப்பு, நடனம் என எதுவுமே தெரியாமல் பணம் இருக்கின்றது என்பதற்காக ஹீரோவாக அறிமுகம் ஆன லெஜெண்ட் சரவணனுக்கு, இதெல்லாம் தேவையா.? என படத்தை பார்த்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு வெளியே வந்ததை காண முடிந்தது.

மேலும் ஒரு தொழில் அதிபராக இந்த சமுதாயத்தில் மதிக்கத்தக்க கூடியவராக இருந்த லெஜெண்ட் சரவணன், சினிமாவில் நடித்தது அவருடைய கோமாளித் தனத்தினால் கேலி கிண்டலுக்கு உள்ளாகி அவருக்கான மரியாதையும் இழந்தது தான் மிச்சம். அதனால் இனிமேல் சினிமா ஆசையை கைவிட்டுவிட்டு தொழிலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்துங்கள் என குடும்ப உறுப்பினர்கள் லெஜென் சரவணனுக்கு அறிவுறுத்தினார்கள்.

ஆனால், இதற்கு சரவணன், சினிமா துறையிலும் சாதித்து காட்டுவேன், என்னை கேலி கிண்டல் செய்தவர்கள் முகத்தில் கரியை பூசுவேன். நிச்சயம் சினிமாவில் ஒரு வெற்றி படம் கொடுத்தே தீருவேன் என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்களிடம் தொடர்ந்து லெஜெண்ட் சரவணன் கதை கேட்டு வரும் நிலையில், அடுத்த படத்திற்கான கதையும் இயக்குனரையும் உறுதி செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தை பிற தயாரிப்பாளர்கள் தயாரிக்க யாரும் முன் வராததால், மீண்டும் லெஜன்ட் சரவணன் நடிக்கும் அவருடைய இரண்டாவது படத்தையும் சொந்தமாக தயாரிக்க இருக்கிறார். முன்னணி நடிகர்கள் அவர்கள் படம் குறித்த அப்டேட்களை பண்டிகை நாட்களில் தான் வெளியிடுவார்கள், அந்த வகையில் அவர்களைப் பின்பற்றி லெஜெண்ட் சரவணன் அவருடைய இரண்டாவது படத்தின் அறிவிப்பை வருகிற தீபாவளி தினத்தன்று வெளியிட இருக்கின்றார்.

இந்நிலையில் சரவணன் ஆசைக்கு நடித்த லெஜன்ட் படம் படுதோல்வியடைந்து பல கோடி நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்தியது. மேலும் இரண்டாவது படம் சொந்தமாக தயாரித்து நடிக்க இருப்பதால், இதில் எத்தனை கோடி நஷ்டம் ஏற்படும் என்று, அவருடைய குடும்பத்தினர் சரவணன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. லெஜெண்ட் சரவணனுக்கு நடிப்பு, நடனம் என சினிமா தொடர்பாக எதுவுமே தெரியவில்லை.

சினிமா குறித்த எந்த ஒரு அடிப்படை அனுபவமும், கற்றலும் இல்லாமல் இன்னும் எத்தனை படம் அவர் நடித்தாலும் தொடர் தோல்வியை சந்தித்து நஷ்டத்தை தான் ஏற்படுத்தும். சினிமா மீது அவருக்கு மோகம் இருந்தால், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தால், வேறு ஒரு நடிகரை வைத்து சொந்தமாக படம் தயாரித்தால் அவருக்கு லாபமும் கிடைக்கும், நல்ல படங்களை கொடுத்த நிம்மதியும் கிடைக்கும் என்கின்றனர் சினிமா துறையினர்.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய நடிகர்கள் விஜய்க்கே டப் கொடுக்கும் அளவில் செம ஸ்மார்ட்டான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

இந்த படம் ஒரு சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர், உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் அண்ணாச்சி இளமையாக இருக்க முயற்சி செய்தாலும் அவருக்கு வயது 51. மேலும், இவரது மகளுக்கு திருமணமாகி விட்டது. அருள் அண்ணாச்சி பிரமாண்டமாக நடத்தினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்