29 C
Chennai
Sunday, January 29, 2023
Homeசினிமாரொமாண்டிக் த்ரில்லர் படமான "டூடி" படத்தின் முழு விமர்சனம் இதோ !!

ரொமாண்டிக் த்ரில்லர் படமான “டூடி” படத்தின் முழு விமர்சனம் இதோ !!

Date:

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் வாரிசு VS துணிவு வசூலில் முதலிடத்தில் இருப்பது...

இயக்குனர் எச் வினோத்துடன் அஜித்தின் மூன்றாவது தொடர்ச்சியான படமாக 'துணிவு' குறிக்கப்பட்டது,...

காலில் பெரிய கட்டுடன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குஷ்பு…பதறிப்போன...

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு . மகாராஷ்டிராவில்...

டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு சியான் விக்ரம்...

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் முதல் ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின்...

Ak 62 படத்தின் உண்மை நிலையை பற்றி விக்கி...

அஜித்தின் 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில்,...

Firstu பெத்த அம்மா அப்பாவிடம் பேசட்டும்..மீண்டும் விஜய்யை...

அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய சினிமாவில் நிபுணத்துவம் பெற்ற நடிகர்களில் ஒருவர், மேலும்...

கார்த்திக் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதா சிவதாஸ் நாயகியாக நடிக்கிறார். கார்த்திக் மதுசூதன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர் நடிப்பில், கார்த்திக் மற்றும் சாம்.ஆர்.டி.எக்ஸ் இயக்கத்தில் உருவான படம்

ஒரு ரெண்டு மூணு பொண்ணுங்கள காதலிச்சிட்டு அந்த காதல் சக்ஸஸ் ஆகலனா தினமும் ஒரு பொண்ணோட உல்லாசம் அனுபவிக்கணும் அப்படின்னு நினைக்கிற ஹீரோவோட கதை தான் இது.

கதையின் நாயகன் கார்த்திக் Gitarist ஆக கிளப்பில் வேலை செய்கிறான் அவன் தினமும் ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருக்கிறான் இவன் இப்படி இருக்க காரணம் ஏற்கனவே 3 பெண்களை காதலித்து பிரிந்ததுதான் , கார்த்திக் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூர் செல்கிறான் அங்கு அவன் நாயகியை பார்க்கிறான், அவள்மீது காதல்வசப்படுகிறான் பிறகு 7 நாட்கள் பெங்களூரை சுற்றி காட்டுகிறான் பிறகு தனது காதலை வெளிப்படுத்துகிறான் , ஆனால் நாயகி ஏற்கனவே 5 வருடங்களாக ஒருவரை காதலித்தது தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை சொல்கிறாள், கடைசியில் கார்த்திக் நாயகியை தேடி மீண்டும் சொல்கிறாரா ? இல்லை வேறு என்ன செய்கிறார் என்பதுதான் மீதி கதை…

இந்தப் பதக்கத்தோட கதைக்களம் பார்த்தீங்கன்னா அவ்வளவு அருமையாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. முதலில் இயக்குநருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

நல்ல வேலையும், நல்ல சம்பளம் இருந்தா தினமும் ஒரு பொண்ணு வேணுமா அப்படிங்கிறத நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கு கொஞ்சம் கருத்தில் வைத்து இயக்குனர் அதை தவிர்த்து இருக்கலாம் .
அது ஏனோ விட்டுட்டாரு.

அதன் பிறகு பார்த்தீங்கன்னா பின்னணி இசை காட்சிக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக இசையமைச்சு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

அடுத்து ஒளிப்பதிவு காட்சிக்கு என்ன தேவையோ அதையே அத அப்படியே தன்னோட கேமராவால் கவ்வி கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் படம் பார்ப்பதற்கு ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

அப்புறமா சொல்றதுக்கு கிளைமாக்ஸ் தான் ஆனா அந்த கிளைமாக்ஸ் கொஞ்சம் கடுப்பு ஏற்றினாலும் ஓகே ரகம் தான் இந்த டூடி

கார்த்திக் ராஜ் மற்றும் சாம் ஆர்டிஎக்ஸ் இயக்கத்தில் கார்த்திக் ராஜ், ஸ்ரீதா சிவதாஸ், மணிகண்டன் மற்றும் மதுசூதன் ஆகியோர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் திரைப்படம் தூடி. இந்த திரைப்படத்தை கார்த்திக் ராஜ் தயாரித்துள்ளார் மற்றும் கே சி பாலசாரங்கன் இசையமைத்துள்ளார்.

ரொமாண்டிக் த்ரில்லரான ‘தூடி’யின் சுவாரஸ்யமான டிரெய்லர் தமிழ் சினிமாவில் ஒரு புதிய வகையை உறுதியளிக்கிறது, இது ரசிகர்களுக்கு வழக்கமான கட்டணத்தில் இருந்து வித்தியாசமான பார்வை அனுபவத்தை அளிக்கும். இசையமைப்பாளரும் பெண்ணியவாதியுமான கார்த்திக் மதுசூதனன் நடித்த ஹீரோ, எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணைக் காதலிப்பதும், அது அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் காட்சிகள் காட்டுகின்றன.

சமீபத்திய கதைகள்