Thursday, March 30, 2023

முழுசா 3 திருமணம் செய்த நீ பேசலாமா? பலான நிகழ்ச்சி மூலம் பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய பயில்வான்

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

டாக்டர் ஷர்மிளா விக்கி வாழ்க்கை வரலாறு – அவர் ஒரு இந்திய நடிகை, அவர் மாலிவுட், கோலிவுட் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையிலும் பணிபுரிகிறார், அவர் ஆகஸ்ட் 17, 1978 அன்று இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் பிறந்தார். அவரது முதல் படத்தின் பெயர் சின்ன சின்ன கண்ணிலே, இது தமிழ் மொழித் திரைப்படம், அமீர்ஜான் இயக்கியது, எம். ராஜேந்திரன் தயாரித்தார்.

குடும்பம் & கல்வி – அவள் தந்தை பெயர் கோதண்டராமன், அம்மா பெயர் தெரியவில்லை, இந்த முறை அவளும் திருமணம் செய்து கொண்டாள், அவளுடைய கணவன் பெயர் ஏ.எல். மோகன், அவள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி பெயர் தெரியவில்லை, அவளுடைய கல்வித் தகுதி MBBS.

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க செய்திகளை அவதூறு வார்த்தையில் பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன்.

எம்ஜிஆர் முதல் தற்போதைய இளம் நடிகைகள் வரை விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்து சிக்கலிலும் சிக்கி வருகிறார். அந்தவகையில் நடிகையும் டாக்டருமான ஷர்மிளா பயில்வான் ரங்கநாதன் பற்றி அவரது யூடியூப் சேனலில் கேவலமாக பேசியிருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட பயில்வான் சமீபத்திய யூடியூப் பேச்சி ஷர்மிளாவை கண்டபடி வெளுத்து வாங்கியுள்ளார். 3 முறை திருமணம் செய்து விவாகரத்தான நடிகை என்னைப்பற்றி பேசியுள்ளார். எனக்கு ஒரு மனைவி, ஒருமகன் இரண்டு மகள்கள்.

நான் நடிகர்ன் தான் ஆனால் எனக்கு காதலியும் செட்டப்பும் இல்லை. என்னை பற்றி அவதுறாக பேசிய ஷர்மிளா, இரவு 11 மணி முதல் 1 மணி வரை நடத்திய புதிரும் புனிதமும் நெற நிகழ்ச்சியில் தான் பிரபலமானார்.

டாக்டாராக இருந்து பலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் மருத்துவர் நிகழ்ச்சி தான் அது. காசுக்காக சீரியல் நடிகையாக மாறிவிட்டார். மருத்துவத்துறையிலேயே க்ளீனிக் வைத்து பிழைக்கலாமே. ஏன் நடிப்பு என்று கண்டபடி கேட்டுள்ளார்.

மேலும் 3 விவாகரத்து செய்த நடிகை நீங்கள் என்னை பற்றி பேசலாமா என்று காண்டமாகவும் கூறியுள்ளார் பயில்வான்.

அவர் மிகவும் பிரபலமான தமிழ் தொலைக்காட்சித் துறையும் ஆவார், அவர் பகல் நிலவு, ரோஜா, புத்திர புனிதமா, வள்ளி, அக்னி பறவை மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுகிறார். ஷிவானி நாராயணன், சிந்து ஷ்யாம், முகமது அசீம், மிதுன் ராஜ், பவித்ரா, சிப்பு சுரேன், வெங்கட் ரெங்கநாதன் மற்றும் பல பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் அவர் பணியாற்றுகிறார்.

சமீபத்திய கதைகள்