Wednesday, May 1, 2024 10:22 pm

அமீர் விரித்த காதல் வலையில் சிக்கிய பவானி !! விரைவில் திருமணம் நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிக் பாஸ் 5 தமிழ் நிகழ்ச்சியில் மக்களை மகிழ்வித்த பின்னர், டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பாவ்னி மற்றும் அமீர் ஆகியோர் தங்கள் அட்டகாசமான கெமிஸ்ட்ரியால் நெட்டிசன்களை கவர்ந்துள்ளனர். அமீர் மட்டுமல்ல, இந்த ஜோடியின் ஒட்டுமொத்த ரசிகர்களும் அமீரின் காதலை பாவ்னி ஏற்றுக்கொள்வார் என்று பொறுமையாகக் காத்திருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக்கொண்டவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியை காதலிப்பதாக அமீர் கூறினார். ஆனால், அதற்க்கு பாவனி செவி சாய்க்கவில்லை.

சமீபத்தில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அமீர் – பாவனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இதுவரை அமீரின் காதலுக்கு ஓகே சொல்லாமல் இருந்து வந்த பாவனி தற்போது I Love You அமீர் என தனது காதலை கூறியுள்ளார்.

இனி ஒன்றாக சேர்ந்து பயணிப்போம் என்று இன்ஸ்டாகிராம் பதிவில் பாவனி தெரிவித்துள்ளார். இதற்க்கு பிரியங்கா பொண்ணு ஓகே சொல்லிட்டாடா அமீர் என்று கமெண்ட் தெரிவித்துள்ளார். விரைவில் இருவருக்கமான திருமணம் ஏற்பாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்