Friday, April 26, 2024 9:49 pm

ஒரு வழியாக பிரேம்ஜிக்கு 43 வயதில் திருமணம் !! மணப்பெண் யார் தெரியுமா ? வைரல் புகைப்படம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. அவர் இயக்கும் எல்லா படங்களிலும் பிரேம்ஜி நிச்சயம் இருப்பார். பிரேம்ஜிக்காகவே கதையில் ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வந்து சொருகும் வேலையை தான் வெங்கட் பிரபு தொடர்ந்து செய்து வருகிறார்.

பிரேம்ஜிக்கு தற்போது 43 வயதாகிறது. அவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருந்து வருகிறார். அதை பற்றி கேட்டாலே தான் முரட்டு சிங்கிள் என அவர் கூறுவார்.

ஆனால் தற்போது பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் என தகவல் பரவி வருகிறது. அதற்கு காரணம் அவர் வினைதா சிவகுமார் என்ற பாடகியோடு நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருப்பது தான். ‘பியார், பிரேமா, யுவன்’ என டி சர்டில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்