Sunday, April 28, 2024 4:41 pm

பிகினி உடையை அணிந்து குளிக்கும் வீடியோவை வெளியிட்ட விஜே பார்வதி!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

யுடியூப் சேனலுக்காக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு சர்ச்சையாகி பிரபலமானவர் விஜே பார்வதி.

அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை. தற்போது பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். மேலும், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கொடைக்கானல் சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் குளிக்கும் தொட்டியில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…

- Advertisement -

சமீபத்திய கதைகள்