Wednesday, May 1, 2024 7:55 am

என்னை இவர் தான் என்ன இண்டர்வியூ பண்ணனும்! அஜித்தே ஆசைப்பட்டு அழைத்த ஒரே பிரபலமான விஜே

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரிய பெரிய நடிகர்கள், நடிகைகளை பேட்டி காண்பது என்பது அந்த அளவு சுலபமானது இல்லை. இப்பொழுதெல்லாம் டெக்னாலஜி வந்த பிறகு அது மிகவும் சுலபமாகி விட்டது.

பேட்டி காண்பதற்கு என்று சில விஜேக்களை தங்களது சேனல்களில் நிரந்தரமாக கமிட் செய்து விடுகின்றனர். மேலும் பிரபலங்களும் விருப்பப்பட்டு இந்த விஜேக்கள் தான் எங்களை பேட்டி காணவேண்டும் என விருப்பப்படுகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் ஒரு பிரபலமான விஜேவை விருப்பப்பட்டு கேட்டிருக்கிறார்.

அவர் நடித்து வெற்றியடைந்த படமான பில்லா படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரபலமான சேனல் ஒன்று அவரை பேட்டி எடுக்க ஆசைப்பட அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அஜித் ஒரு நிபந்தனையை கோரியுள்ளார்.

அதாவது பேட்டி எடுக்க விஜேவான விஜய் சாரதி தான் பேட்டி எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். விஜய் சாரதி சன் டிவி சேனலில் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். எந்த அளவுக்கு பெரிய பிரபலமாக இருந்தாலும் சரி எந்த தயக்கமும் இல்லாமல் பேட்டி எடுக்க கூடியவர். ஆனால் அந்த சமயம் அஜித் முன்னாடி விஜய் சாரதி கால் மேல் கால் போட்டார் என ஒரு சர்ச்சையே கிளம்பியிருக்கிறது. அந்த வகையில் தான் அஜித் இவரை அழைத்திருக்கிறார். இதை ஒரு பேட்டியில் விஜய் சாரதியே கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்