Friday, December 1, 2023 6:47 pm

சிவா கூறிய அந்த ஒரு வார்த்தை குலுங்கி குலுங்கி சிரித்த அஜித் !! நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

பிரபு ராம் வியாஸுடன் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

முன்னதாக, நடிகர் மணிகண்டன், அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் பிரபு ராம் வியாஸுடன்...

விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படம் வைரல் !

வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த அடுத்த...

நடிகை ஆர் சுப்பலட்சுமி காலமானார்

வியாழன் அன்று திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் காலமானார்....

மிஷ்கின் – விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இதோ !

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக நாம் முன்பே...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவிலேயே கஷ்டப்பட்டு முன்னேறி இன்று மிகப்பெரிய நட்சத்திரங்களாக உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பெற்று ரசிகர்களிடையே தல என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் அஜித்குமார்.

இவர் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு நடித்து தற்போது மிகப்பெரிய உச்சத்தில் உள்ளார். இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மற்றுமொரு சின்னத்திரை நடிகர் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று வெள்ளித்திரையில் டாப் 10 ஹீரோக்களின் பட்டியலில் சூர்யா, தனுசுக்கு போட்டியாக வளர்ந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி ஷோகளில் பங்கேற்று அதன் பின்னர் தொகுப்பாளராக பணியாற்றி இன்று கதாநாயகனாக வளர்ந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஏனென்றால் நடிகர் அஜித் நடித்த வெளியான ஏகன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு வார்த்தை சொன்னதற்கு தல அஜித் குமார் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தாலும் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்