Monday, April 29, 2024 9:11 am

மக்கள் நடமாடும் பொது வெளியில் நயன்தாராவுக்கு நச்சின்னு ஒரு கிஸ் கொடுத்த விக்கி வைரலாகும் புகைப்படம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நயன் – விக்கி திருமணத்திற்கு முன்பே லிவ்விங் டூ கெதர் ஸ்டைலில் இருந்தனர்.

காதலர் தினம், பிறந்த நாள் தினம், புத்தாண்டு என முக்கிய நாட்களில் ஜாலியாக வெளிநாட்டுக்கு பயணம் செய்து அது தொடர்பான புகைப்படங்களை விக்கி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விக்கி வெளியிட்டு 90 கிட்ஸ்களை உசுப்பேற்றி வருகிறார். அதிலும், இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணும் புகைப்படங்கள் பலருக்கும் வயித்தெரிச்சலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கூட இருவரும் ஸ்பெயின் நாட்டுக்கு ஜாலி பயணம் செய்தனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்களை விக்கி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்பெயின் தலைநகரான பார்சிலோனாவில் உள்ள ஒரு அழகிய சர்ச்சுக்கு அருகில் நயனுக்கு நெற்றியில் முத்தமிட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்