Saturday, April 27, 2024 8:05 pm

உண்மையிலேயே ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரஜினி நடித்திருந்த படத்தில் பாட்ஷா என்ற திரைப்படம் 1995ல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். பாட்ஷா மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது என்று ரஜினியும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியிருந்தார்கள்.

ஆனால் ரஜினி ரீமேக்கில் அஜித் வரலாம் என்று ரசிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வர ஆரம்பித்தது. இதனையடுத்து ரஜினி நடித்த பில்லா படத்தை அஜித் ரீமேக் செய்தார். இதனையடுத்து தற்போது ரஜினி நடித்த பாட்ஷா படத்தையும் ரீமேக் செய்ய அஜித்தை கருணாகரன் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் கருணாகரனும் தனது விருப்பத்தை வெளியிட்டார். இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் ரஜினிக்கு பதிலாக அஜித் நடிக்க வேண்டும் என காமெடி நடிகர் கருணாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்