Saturday, April 27, 2024 9:55 am

செல்ல மகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் அஜித் !! பலரும் பார்த்திடாத புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச்.வினோத்துடன் தற்காலிகமாக ‘ஏகே 61’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அஜித், விரைவில் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ படத்திற்கான தனது பணியை தொடங்கவுள்ளார். இதற்கிடையில், காயத்ரியும் புஷ்கரும் தற்போது ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

அஜித் அவரின் மகள் அனோஷ்காவுடன் நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அண்மைய காலமாக சமூகவலைத்தளத்தில் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் பற்றிய தகவலை தேடி கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் அஜித் மகளுடன் இருக்கம் பழைய புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, தற்போது தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையை உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்