Wednesday, March 29, 2023

அஜித் பற்றி விஜயகாந்த் இப்படியா சொன்னார்? விஷயம் தெரிஞ்சி ஷாக் ஆன இயக்குனர்.!

Date:

தொடர்புடைய கதைகள்

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

லால் சலாம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

எப்ஐஆர், கட்டா குஸ்தி வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தற்போது தனது...

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என விஜயகாந்த் அரசியல் கட்சி அலுவலக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் அஜித். இவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் மிகவும் நல்லவராக நடித்த கதாபாத்திரங்களை விட, கெட்டவராக நடித்த கதாபாத்திரங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. அதற்கு உதாரணம் வாலி, வரலாறு, அட்டகாசம், மங்காத்தா போன்ற படங்களின் வெற்றியை கூறலாம்.

இதனை அஜித் சினிமாவில் நடித்து வந்த ஆரம்ப காலத்திலேயே கேப்டன் விஜயகாந்த் கூறிவிட்டாராம். அதாவது அஜித்தை வைத்து ராசி என்னும் திரைப்படத்தை இயக்கிய முரளி அப்பாஸ் விஜயகாந்த்திற்கு நெருக்கமானவர்.

ராசி திரைப்படம் முடித்தவுடன் விஜயகாந்த் சென்று சந்தித்துள்ளார். அப்போது அஜித்தை பார்த்த கேப்டன் விஜயகாந்த், அஜித்திற்கு வில்லன் முகம். கண்டிப்பாக இவன் வில்லனாக நடித்தால் மிகப்பெரிய பெயர் பெறுவான். என்று கூறியுள்ளார். இதனை கேட்ட இயக்குனர் ஷாக் ஆகிவிட்டாராம். சார், அவன் என் படத்தின் ஹீரோ. இப்படி சொல்லிட்டீங்களே என்று கேட்டுள்ளார். ஆனால், சொல்லி வைத்தது போல அவர் வில்லனாக நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளன. என்று இயக்குனர் முரளி பாஸ் வியப்புடன் கூறினார்.

சமீபத்திய கதைகள்