ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !! AK61 படத்தில் அஜித் இப்படிபட்ட காட்சிகள் நடிக்கப்போகிறாரா?

0
ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !! AK61 படத்தில் அஜித் இப்படிபட்ட காட்சிகள் நடிக்கப்போகிறாரா?

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். ஆரம்பத்தில் பெரிய வெற்றியை இவர் காணவில்லை என்றாலும் இப்போது இவர் தொடும் எல்லா விஷயங்களும் செம வெற்றி தான்.

கடைசியாக இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் அஜித்தை எப்படி காண ரசிகர்கள் நினைத்தார்களோ அப்படியே இப்படம் இருந்தது.பைக் சீன் காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அஜித்தின் 61வது படத்தை எச்.வினோத் அவர்களே இயக்க இருக்கிறார். படம் எப்படிபட்ட கதையாக இருக்கும் என்பது இதுவரை சரியாக கசியவில்லை. ஆனால் இதில் வேறொரு வினோத் டச் இருக்கும் என்று மட்டும் கூறுகின்றனர்.

தற்போது படம் குறித்து நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால், படத்தில் அஜித் செம வில்லனாக சில காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது மங்காத்தா கதைக்களம் போல இதில் அஜித் கதாபாத்திரம் இருக்கும் என்கின்றனர்.

No posts to display