மிகவும் டைட்டான ஆடையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட ஜிம் ஒர்க்கவுட் வீடியோ !! இணையத்தில் வைரல்

0
மிகவும் டைட்டான  ஆடையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட ஜிம் ஒர்க்கவுட் வீடியோ !! இணையத்தில் வைரல்

ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார். சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்தார்.

தற்போது தீவிரமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். டைட்டான ஆடையில் அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

No posts to display