கண்கள் மூடும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா

0
கண்கள் மூடும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.

மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் அரைகுறை உடையில் யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

No posts to display