இந்த ஒரு விசயத்தில் விஜய்யிடம் மாட்டிக்கொண்ட நடிகைகள்.. இந்த லிஸ்ட்டில் விவாகரத்து நடிகையுமா!!

0
இந்த ஒரு  விசயத்தில் விஜய்யிடம் மாட்டிக்கொண்ட நடிகைகள்.. இந்த லிஸ்ட்டில் விவாகரத்து நடிகையுமா!!

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தன்னுடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்தடுத்த படங்கள் அப்பாவின் இயக்கத்திலேயே நடிக்க ஆரம்பித்து பிரபலமானார் விஜய்.

அப்படி ஆரம்பித்த விஜய்யின் வாழ்க்கை தற்போது 100 கோடி அளவில் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஆரம்பகாலக்கட்ட சினிமாவில் விஜய் சில நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது தேவையற்ற வதந்திகளை உருவாக்கியது. அப்படி ஆரம்பித்த வதந்திகளில் ஒன்று சங்கவி – விஜய் தான். விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை சங்கவி லிப் டு லிக் கிஸ் கொடுக்கும் காட்சி உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.

அப்படி அந்த லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம். நடிக ஜோதிகாவுடன் குஷி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விடாமல் உதட்டில் முத்தம் கொடுத்திருப்பார் விஜய். இதனை அடுத்து நடிகை ஸ்ரேயாவுக்கு அழகிய தமிழ் மகன் படத்தில் லிப்லாக் கொடுத்திருப்பார். பின் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகை நயன் தாராவுக்கு உரசலாக லிப்பில் முத்தம் கொடுத்திருப்பார்.

நடிகை அனுஷ்காவுடன் வேட்டைக்காரன் படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்த விஜய் அவருக்கும் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். பின் சங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் நடிகை இலியானாவுக்கு கடற்கரையில் கிளைமேக்ஸ் காட்சியில் கொடுத்துள்ளார்.

கடைசியாக நடிகை சமந்தாவுக்கு தெறி படத்தில் ஒரு சின்ன உதட்டு முத்தம் கொடுத்துள்ளார் விஜய். இதேபோல் நடிகை திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வந்த விஜய் திருமணமாகியும் காதல் கிசுகிசுவில் சிக்கி பின் மனைவி சங்கீதாவால் அடக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

No posts to display