Saturday, April 27, 2024 2:08 am
HomeTagsகாவல்துறை

Tag: காவல்துறை

spot_imgspot_img

அவசர உதவி : தமிழக காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அவசர உதவிக்குத் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும்...

சென்னையில் விடிய விடிய சோதனை : காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

சென்னை அம்பத்தூரில் கடந்த 23ம் தேதி ஆயுத பூஜையன்று வடமாநிலத்தவர்கள் இடையே நடந்த மோதலை தடுக்க சென்ற காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்...

ஆளுநர் மாளிகையின் பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய தமிழ்நாடு காவல்துறை

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் ராஜ்பவன் மாளிகை செய்த பொய்களை காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. அதன்படி , வெளியிட்ட ஆதாரங்களில் அடிப்படையில், இங்குச் சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரே. ஆளுநர் மாளிகை சொன்னது போலக் கும்பலாக...

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட காவல்துறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தற்போது தொடங்கிய  நிலையில், இன்று (அக்.21) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை காவல்துறை பேஸ்புக்கில், “பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசர...

வாகன ஓட்டிகளே உஷார் : எச்சரித்த சென்னை மாநகர காவல்துறை

தமிழகத்தில் வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது என்ற  Link-களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் மோசடி குறித்து சென்னை மாநகர போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, இந்த மாதிரி தகவலை நம்ப வேண்டும்...

ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொதுக் கொண்டாட்டங்கள் இல்லை: தமிழக காவல்துறை

ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களிலும் சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும்...

ஈரானின் தார்மீக காவல்துறை மீது பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் சாடுகிறது, அமைச்சர்

மஹ்சா அமினியின் மரணத்தில் ஈரானில் உள்ள 11 தனிநபர்கள் மற்றும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தடைகளை விதித்துள்ளது.22 வயதான ஈரானிய பெண்ணின் மரணம் இந்த மாதம் சர்வதேச தலைப்புச்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

[tds_leads input_placeholder=”Your email address” btn_horiz_align=”content-horiz-center” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” pp_checkbox=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjMwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6Im5vbmUifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXRvcCI6IjE1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMjAiLCJkaXNwbGF5Ijoibm9uZSJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” display=”column” gap=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxNSJ9″ f_msg_font_family=”downtown-sans-serif-font_global” f_input_font_family=”downtown-sans-serif-font_global” f_btn_font_family=”downtown-sans-serif-font_global” f_pp_font_family=”downtown-serif-font_global” f_pp_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_weight=”700″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_transform=”uppercase” btn_text=”Unlock All” btn_bg=”#000000″ btn_padd=”eyJhbGwiOiIxOCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCJ9″ input_padd=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ pp_check_color_a=”#000000″ f_pp_font_weight=”600″ pp_check_square=”#000000″ msg_composer=”” pp_check_color=”rgba(0,0,0,0.56)” msg_succ_radius=”0″ msg_err_radius=”0″ input_border=”1″ f_unsub_font_family=”downtown-sans-serif-font_global” f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_size=”eyJhbGwiOiIxNCIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_weight=”500″ f_msg_font_weight=”500″ f_unsub_font_weight=”500″]

Must read

spot_img