Friday, April 26, 2024 7:54 pm

வயது முதிர்ந்த நிலையில் மிகவும் மெல்லிய கிளாமர் உடையில் அசத்தும் நடிகை குஷ்பூ !! வைரல் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றிவிழா, சின்னத்தம்பி ஆகிய படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை குஷ்பூ. இதன்பின், ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துவரும் நடிகை குஷ்பூ தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீரா சீரியலில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை குஷ்பூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், 51 வயதாகும் நடிகை குஷ்பூ கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..

- Advertisement -

சமீபத்திய கதைகள்