Tuesday, June 6, 2023 10:12 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள பழைய உழவர் சந்தைகள் இதுவரை  புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த உழவர் சந்தையைப் புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள...

ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், தர்மபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இந்த...

ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை : அதிகாரிகள் குழு தகவல்

கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதிக்கு வந்த போது ஏற்பட்ட தவறான சிக்னலால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிரக் ரயில் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது. அதேசமயம்,...

முண்டன்துறை புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன்

தமிழக - கேரளா பெரியார் புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, கடந்த மாதம் 27-ம் தேதியில் தமிழக வனப்பகுதியில் புகுந்து தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகுந்தது. இதையடுத்து கம்பம்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இன்று (ஜூன் 6) விசாரணை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி , கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் வேட்புமனு தாக்கல் செய்த போது அவரது சொத்து மதிப்பைக் குறைத்துக் கட்டியுள்ளதாகச் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு...

அரிசிக்கொம்பன் யானை வழக்கு : மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கம்பம் வனப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி யானையை வைத்து வனப்பகுதியில் விட சென்றனர். இந்நிலையில், இந்த  அரிசிக்கொம்பன் யானையைக் கேரள அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கேரள அரசு வாங்க மறுத்தால் வன சட்டப்படி...

ஒன்றிய அரசின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

ஒன்றிய அரசு இன்று (ஜூன் 5) பிற்பகல் தலைசிறந்த 100 கல்லூரிகள், கல்வி நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்டது. அதில் பல முதன்மை இடங்களைக் கைப்பற்றி தமிழக கல்லூரிகள் அசத்தி உள்ளதுஅந்தவகையில், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள...

படிக்க வேண்டும்