Thursday, April 25, 2024 4:18 pm
HomeTagsசீனா

Tag: சீனா

spot_imgspot_img

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் : ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான மோதலில், ஹமாஸ் அமைப்பினருக்குச் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்த போரில் நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது. ஹமாஸ் இயக்கத்தை...

ஆசிய போட்டி 2023 : இந்திய வீரர்களுக்கு விசா தர சீனா மறுப்பு

சீனாவின், ஹாங்ஸோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப் .23) தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் போட்டியிடும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு விசா வழங்கச் சீனா அரசு...

சீனாவில் பயங்கர சூறாவளி : ஒரே நாளில் 10 பேர் பலியான சோகம்

சீனாவின் ஜியாங்சு மற்றும் யாசெங் நகரங்களில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில், குடியிருப்புகள் இடிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் ஒரே நாளில் பலியாகினர். மேலும், இந்த சூறாவளிக் காற்றால் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம், இந்த நகரங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் இடிந்த...

கொட்டித் தீர்த்த கனமழை : வெள்ளக்காடான சீனா

சீனாவில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள சாங்ஜி, ஷிமென், யோங்ஷூன் உள்ளிட்ட பல நகரங்களில் ஆறுகளில் நீர் நிரம்பி சாலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சீன மக்களின் இயல்பு...

சீனாவில் இனி வாடகை அப்பாக்கள் அறிமுகம்

சீனாவில் வசிக்கும் பலர் அடிக்கடி குளியல், சூடான நீரூற்று போன்ற இடத்திற்குச் சென்று வருவர். அப்படிச் செல்லும் பெண்கள் தங்களது ஆண் குழந்தைகளைத் தனியாக விடத் தயங்குகின்றனர். அவர்களுக்கு, தற்போது ஒரு தீர்வாக,...

உலகின் மற்ற பகுதிகளை விட சீனாவில் அதிக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன

ஒரு புதிய ஆய்வின்படி, காற்று மற்றும் சூரிய சக்தி சீனாவில் வளர்ந்து வருகிறது மற்றும் உலகளாவிய கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. சோலார் பேனல் நிறுவல்கள்...

சீனாவில் உணவகத்தில் வெடி விபத்து : 31 பேர் பலியான சோகம்

சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள பிரபல உணவகத்தில் திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவால் பெரும் வெடி விபத்து நடந்துள்ளது. மேலும், இந்த வெடிவிபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதைப்போல், இந்த...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

[tds_leads input_placeholder=”Your email address” btn_horiz_align=”content-horiz-center” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” pp_checkbox=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjMwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6Im5vbmUifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXRvcCI6IjE1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMjAiLCJkaXNwbGF5Ijoibm9uZSJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” display=”column” gap=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxNSJ9″ f_msg_font_family=”downtown-sans-serif-font_global” f_input_font_family=”downtown-sans-serif-font_global” f_btn_font_family=”downtown-sans-serif-font_global” f_pp_font_family=”downtown-serif-font_global” f_pp_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_weight=”700″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_transform=”uppercase” btn_text=”Unlock All” btn_bg=”#000000″ btn_padd=”eyJhbGwiOiIxOCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCJ9″ input_padd=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ pp_check_color_a=”#000000″ f_pp_font_weight=”600″ pp_check_square=”#000000″ msg_composer=”” pp_check_color=”rgba(0,0,0,0.56)” msg_succ_radius=”0″ msg_err_radius=”0″ input_border=”1″ f_unsub_font_family=”downtown-sans-serif-font_global” f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_size=”eyJhbGwiOiIxNCIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_weight=”500″ f_msg_font_weight=”500″ f_unsub_font_weight=”500″]

Must read

spot_img