Thursday, April 25, 2024 11:55 am
HomeTagsஉதயநிதி ஸ்டாலின்

Tag: உதயநிதி ஸ்டாலின்

spot_imgspot_img

சென்னையில் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஜப்பானில் இருப்பதைப் போலத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், 'ஹெல்த் வாக்' சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .ஏனென்றால், ஜப்பானில், மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த...

முட்டை பெர்செண்டைல் எடுத்தா போதும் டாக்டர் ஆகிவிடலாம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

'நீட் விலக்கு - நம் இலக்கு' என்ற இயக்கம் 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் தொடக்க விழாவைச் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி...

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற மாட்டேன் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் " தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். நீட் தொடர்பாகக் கொடுத்த...

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசிய வாரிசு அரசியல் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னையில் இன்று நடந்து கொண்டிருக்கும் திமுக இளைஞரணி அறிமுக கூட்டத்தில், விளையாட்டு அமைச்சரும் மற்றும் திமுக இளைஞரணி இணை செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், அவர் "நான்...

திராவிடம் அறிவோம் நூல் வெளியீடு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் திமுக கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா அவர்கள் திராவிடம் அறிவோம் என்ற தொகுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது...

பா.ரஞ்சித் மாமன்னன் படத்தை குறித்த ட்வீட்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

சற்றுமுன் இயக்குநர் பா . ரஞ்சித் அவர்கள் மாமன்னன் படத்தைத் திரையில் பார்த்த பின் அப்படத்தைக் குறித்துப் பாராட்டி பெருமையாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இந்த ட்வீட்க்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், '' பராசக்தியில் தொடங்கி 'மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் ‘சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து...

MAAMANNAN REVIEW :உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தின் விமர்சனம் இதோ !

ஜூன் 29, 2023 அன்று, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது . மாமன்னன்...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

[tds_leads input_placeholder=”Your email address” btn_horiz_align=”content-horiz-center” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” pp_checkbox=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjMwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6Im5vbmUifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXRvcCI6IjE1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMjAiLCJkaXNwbGF5Ijoibm9uZSJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” display=”column” gap=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxNSJ9″ f_msg_font_family=”downtown-sans-serif-font_global” f_input_font_family=”downtown-sans-serif-font_global” f_btn_font_family=”downtown-sans-serif-font_global” f_pp_font_family=”downtown-serif-font_global” f_pp_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_weight=”700″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_transform=”uppercase” btn_text=”Unlock All” btn_bg=”#000000″ btn_padd=”eyJhbGwiOiIxOCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCJ9″ input_padd=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ pp_check_color_a=”#000000″ f_pp_font_weight=”600″ pp_check_square=”#000000″ msg_composer=”” pp_check_color=”rgba(0,0,0,0.56)” msg_succ_radius=”0″ msg_err_radius=”0″ input_border=”1″ f_unsub_font_family=”downtown-sans-serif-font_global” f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_size=”eyJhbGwiOiIxNCIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_weight=”500″ f_msg_font_weight=”500″ f_unsub_font_weight=”500″]

Must read

spot_img