பாரிஸில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் பொலிஸாரால் பிடிபட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம்...