Saturday, December 2, 2023 4:38 am
HomeTagsபாஜக நிர்வாகி

Tag: பாஜக நிர்வாகி

spot_imgspot_img

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற பாஜக பாத யாத்திரை நிகழ்வை அனுமதி பெறாத இடத்தில் தொடங்கியது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜக...

சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய பாஜக நிர்வாகி : போலீஸ் அதிரடி விசாரணை

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ். சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு, தனது உணவகத்திற்குள் மது அருந்தும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அப்போது, இந்த...

திமுக தலைவர்கள் குறித்து அவதூறு பேசிய பாஜக நிர்வாகி அதிரடி கைது

விழுப்புரத்தில் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன் அவர்கள் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவதூறு பேசியதாக, திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்...

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி : ராகுல் காந்தி கண்டனம்

மத்தியப் பிரதேசத்தில் மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மது போதையில் சிறுநீர் கழித்துத் துன்புறுத்திய பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது...

பழங்குடி நபர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி அதிரடி கைது

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மது போதையில் சிறுநீர் கழித்துத் துன்புறுத்திய பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது IPC 294,...

குழந்தைகளை துன்புறுத்திய பாஜக நிர்வாகி அதிரடி கைது

சென்னையில் உள்ள வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளி ஒன்றில் பள்ளியின் உரிமையாளரும், பாஜக நிர்வாகி மீனாட்சி என்பவர் அங்குள்ள மழலை குழந்தைகளின் கை, கால்களைக் கட்டி சிறுவனைத் துன்புறுத்தியதுடன், அதனைக் கேட்கச் சென்ற தாய்...

பாஜக நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னையில் சமீப காலமாகப் பல பேரிடம் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபட்ட பாஜக நெசவாளர் அணி மாநிலச் செயலாளர் மிண்ட் ரமேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.ஏனென்றால், சென்னையில் உள்ள கொரட்டூரில் வாங்கிய...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

[tds_leads input_placeholder=”Your email address” btn_horiz_align=”content-horiz-center” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” pp_checkbox=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjMwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6Im5vbmUifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXRvcCI6IjE1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMjAiLCJkaXNwbGF5Ijoibm9uZSJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” display=”column” gap=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxNSJ9″ f_msg_font_family=”downtown-sans-serif-font_global” f_input_font_family=”downtown-sans-serif-font_global” f_btn_font_family=”downtown-sans-serif-font_global” f_pp_font_family=”downtown-serif-font_global” f_pp_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_weight=”700″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_transform=”uppercase” btn_text=”Unlock All” btn_bg=”#000000″ btn_padd=”eyJhbGwiOiIxOCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCJ9″ input_padd=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ pp_check_color_a=”#000000″ f_pp_font_weight=”600″ pp_check_square=”#000000″ msg_composer=”” pp_check_color=”rgba(0,0,0,0.56)” msg_succ_radius=”0″ msg_err_radius=”0″ input_border=”1″ f_unsub_font_family=”downtown-sans-serif-font_global” f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_size=”eyJhbGwiOiIxNCIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_weight=”500″ f_msg_font_weight=”500″ f_unsub_font_weight=”500″]

Must read

spot_img