பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களுக்கு எதிராக காங்கிரஸ் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்துகிறது.
டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் போராட்டம் நடத்தவும் கட்சி திட்டமிட்டுள்ளது.
அனைத்துக்...