பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தில்லியில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முதலமைச்சருக்கு வயிற்று வலி இருந்ததை தொடர்ந்து...