Thursday, June 27, 2024 5:13 pm
HomeTagsசெந்தில் பாலாஜி

Tag: செந்தில் பாலாஜி

spot_imgspot_img

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் திடீர் ரெய்டு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் காசி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இவருடைய வீட்டில் இன்று (செப்.20) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இவர் தமிழ்நாடு மின்சார...

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல்

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்  வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (செப் .8) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த  ஜூன்...

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எம்பி எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்திருந்தார். முன்னதாக தமக்கு ஜாமின் மனுவை விசாரிக்கும்...

ஜாமின் கோரிய செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கச் சிறப்பு நீதிமன்றம் அமர்வு நேற்று (ஆக .28) அதிரடி உத்தரவிட்டது.இந்நிலையில்,...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அடுத்த 5 நாட்களாக விசாரணை நடத்தச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.இந்நிலையில், அவரின்...

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி : உச்ச நீதிமன்றம் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை இன்று (ஆகஸ்ட் 7) தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். இதனால், இவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி...

செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை உயர்நீதிமன்ற அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இன்று (ஆகஸ்ட் 7) விசாரித்த உச்சநீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.மேலும்,...

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

[tds_leads input_placeholder=”Your email address” btn_horiz_align=”content-horiz-center” pp_msg=”SSd2ZSUyMHJlYWQlMjBhbmQlMjBhY2NlcHQlMjB0aGUlMjAlM0NhJTIwaHJlZiUzRCUyMiUyMyUyMiUzRVByaXZhY3klMjBQb2xpY3klM0MlMkZhJTNFLg==” pp_checkbox=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjMwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQwIiwiZGlzcGxheSI6Im5vbmUifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLXRvcCI6IjE1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjI1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjMwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJtYXJnaW4tdG9wIjoiMjAiLCJkaXNwbGF5Ijoibm9uZSJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” display=”column” gap=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxNSJ9″ f_msg_font_family=”downtown-sans-serif-font_global” f_input_font_family=”downtown-sans-serif-font_global” f_btn_font_family=”downtown-sans-serif-font_global” f_pp_font_family=”downtown-serif-font_global” f_pp_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_weight=”700″ f_btn_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTEifQ==” f_btn_font_transform=”uppercase” btn_text=”Unlock All” btn_bg=”#000000″ btn_padd=”eyJhbGwiOiIxOCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCJ9″ input_padd=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ pp_check_color_a=”#000000″ f_pp_font_weight=”600″ pp_check_square=”#000000″ msg_composer=”” pp_check_color=”rgba(0,0,0,0.56)” msg_succ_radius=”0″ msg_err_radius=”0″ input_border=”1″ f_unsub_font_family=”downtown-sans-serif-font_global” f_msg_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_size=”eyJhbGwiOiIxNCIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” f_input_font_weight=”500″ f_msg_font_weight=”500″ f_unsub_font_weight=”500″]

Must read

spot_img