Tuesday, April 16, 2024 5:33 pm
Homeஇந்தியா

இந்தியா

spot_imgspot_img

இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது : வானிலை மையம் தகவல்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பல இடங்களில் வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது. ஏனென்றால்,...

உத்தரகாண்ட்: உத்தரகாசியில் மின்னல் தாக்கி 26 ஆடுகள் பலி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் புதன்கிழமை மின்னல் தாக்கியதில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்ட 26 ஆடுகள் பலியாகின.பேரிடர் செயல்பாட்டு மைய அதிகாரிகளின் கூற்றுப்படி, உத்தரகாசியின் பட்வாடி தொகுதியின் கமர் கிராமம் டோக் அருகே...

சிட்னியில் அந்தோணி அல்பானீஸ் உடன் மோடி இருதரப்பு சந்திப்பு நடத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது ஆஸ்திரேலிய பிரதமருடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார்.இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...

டேராடூன் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை நாளை (மே 25) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவில் உள்ள பல நகரங்களில் அதிவேகமாகச் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில், பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இது சுமார் 160கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இதுவரை 16வது தடவையாக மோடி அரசு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைத்துள்ளது.இந்நிலையில், நாளை...

டெல்லி புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படும்

டெல்லியில் வரும் மே 28ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் மோடி தலைமையில் திறக்கப்படுகிறது. இதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் ஆதன குழுக்கள் வழங்கும் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்துள்ளார்.அதன்படி,...

வாடிக்கையாளர்களிடம் இனி மொபைல் எண் வாங்கக்கூடாது : வெளியான புதிய உத்தரவு

ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் போன்ற பல சில்லறை வர்த்தங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி பில் போடும் போது கவுண்டர்களில் இருக்கும் பணியாளர்கள் கஸ்டமர்களிடம் மொபைல் எண் கேட்டுப் பதிவு செய்துவருகின்றனர். ஏனென்றால், இந்த...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண தரிசன டிக்கெட், அங்க பிரதட்சண டிக்கெட் மற்றும் பல்வேறு டிக்கெட்களை ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி, இனி வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு...

படிக்க வேண்டும்