ஆரோக்கியம்
புற்று நோயை தடுக்கும் மாதுளைப்பழம்
மாதுளைப் பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி இருக்கிறது. இது நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி ஆற்றலைத் தருகிறது. இந்த பழத்தில் எல்லாகாடானின்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இது புற்றுநோய் ஏற்படுத்தும் செல்லின் வளர்ச்சியைத்...
ஆரோக்கியம்
கையால் சாப்பிடுவதில் இத்தனை நன்மையா ?
உணவை கையால் எடுத்துச் சாப்பிடும் பழக்கம் நம் பாரம்பரியமாகும். இதனால் ரத்தவோட்டம் மேம்படுகிறது, ஜீரணம் தூண்டப்படுகிறது, உடலின் வெப்பநிலை உணர்வுகள் தூண்டப்படுகின்றன என பல நன்மைகள் உள்ளன. இதனால் தான் நம் முன்னோர்...
ஆரோக்கியம்
அரைஞாண் கயிறு ஏன் கட்டறோம் தெரியுமா?
பொதுவாக ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். ஏனென்றால், இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாகக் குடல் இறக்க நோய் ஏற்படும். பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க...
ஆரோக்கியம்
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் என்னென்ன தெரியுமா?
முதலில் நீங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு முட்டக் குடிக்கக் கூடாது. இதனால் ஜீரண நீர் தீர்ந்து போய் அஜீரணமாகும் பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும். அதைப்போல், நீங்கள் சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.மேலும், சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது....
ஆரோக்கியம்
தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்?
தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால், தோல் வறட்சி நீங்கும், உடல் வலி சோம்பல் தீரும், அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக் கூட கட்டுப்படுத்தும். அதே போல் ,...
ஆரோக்கியம்
மண்பாண்டப் பயன்பாட்டில் இத்தனை நன்மைகளா ?
பொதுவாக மண் பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. ரசாயனப் பொருள்களைக் கொண்டும் கழுவ வேண்டாம். நம் உடலுக்குள் செல்லும் கெமிக்கல்களின் அளவு குறையும். அதைப்போல், பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது...
ஆரோக்கியம்
யாரெல்லாம் யோகா பயிற்சி செய்யக்கூடாது : விளக்குகிறார் மருத்துவர்
பொதுவாக நம் உடலை பேணு காப்பதற்காக உணவுக் கட்டுப்பாடு , உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைப் பின்பற்றுவோம். ஆனால் சில பேரை இந்த யோகா போன்ற பயிற்சிகள் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.அதில், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6...