Friday, March 29, 2024 12:50 am
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

குடமிளகாய் என நினைத்து மனிதனை எந்திரத்திற்குள் அனுப்பிய ரோபோ!

தென்கொரியாவில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் ரோபோவின் தொழில்நுட்ப கோளாறால் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 8) தென்கொரியாவின் புசான் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடந்தது. அந்த தொழிற்சாலையில் குடமிளகாய்களைப் பதப்படுத்தும்...

4 முறை மாரடைப்பு ஏற்பட்டு, இளம் Influencer உயிரிழப்பு!

பிரேசிலிய இன்ஃப்ளூயன்சர் லுவானா ஆண்ட்ரேட் (29) கால் முட்டியில் உள்ள கொழுப்பைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.கால் முட்டியில் உள்ள கொழுப்பைக் குறைக்க "லிபோசக்ஷன்" என்ற அறுவை சிகிச்சையை லுவானா மேற்கொண்டார். அறுவை சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு...

அமெரிக்க பாடகி டெயிலர் ஸ்விஃப்ட்-ன் புதிய சாதனை!

அமெரிக்கப் பாடகி டெயிலர் ஸ்விஃட், தனது 2014 ஆம் ஆண்டு வெளியான "1989" ஆல்பத்தின் மீண்டும் பதிவு செய்யப்பட்ட பதிப்பான "1989 Taylor's Version" மூலம் பில்போர்ட் குளோபல் 200 பட்டியலில் முதல் 6 இடங்களையும் ஆக்கிரமித்து சாதனை படைத்துள்ளார்.இந்த ஆல்பத்தின் முதல் பாடலான "இட்ஸ் இட் ஓவர் நொவ் " பட்டியலில்...

ஓட்டப்பந்தயம் ஓடும்போது ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த 14 வயது சிறுவன்!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் உள்ள ஒரு பள்ளி சார்பில் நடத்தப்பட்ட 5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடும்போது ஏற்பட்ட மாரடைப்பால் 14 வயது சிறுவன் நாக்ஸ் மேக்ஈவென் பரிதாபமாக உயிரிழந்தார்.நேற்று (நவம்பர் 7, 2023) நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில்,...

வயதைக் குறைக்கும் சோதனை 70% வெற்றி : அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சோதனையில், பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களைக் கொண்டு வயதைக் குறைக்கும் ‘E5' எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சை எலிகளுக்கு அளிக்கப்பட்டது.இந்த சிகிச்சையின் மூலம், எலியின் மரபணுவில்...

பிரபல யூடியூபரான ‘MrBeast’ன் அசத்தல் உதவிகள்

ஆப்பிரிக்க நாடுகளில் 100 போர் கிணறுகள் அமைத்து உதவிய பிரபல யூடியூபரான 'MrBeast' எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் யூடியூபர் 'MrBeast' எனப்படும் ஜிம்மி டோனல்ட்சன் யூடியூபில் 207 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கொண்ட இவர்,...

பிலிப்பைன்ஸ் வானொலி செய்தியாளர் நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்

வானொலி ஒலிபரப்பாளர் ஒருவர் தனது ஸ்டுடியோவில் பேஸ்புக்கில் தனது நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட மணிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது.கலாம்பா கோல்ட் எஃப்எம் 94.7ல்...

படிக்க வேண்டும்