Friday, April 19, 2024 11:32 am
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

பாகிஸ்தானில் மத கலவரம் : பொதுமக்கள் காவல்நிலையத்தில் தஞ்சம்

பாகிஸ்தான் நாட்டில் ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தின் புனித நூலை மற்றொரு தரப்பு அவமதித்தாக காவல்துறையில் புகார் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருதரப்பினரும்...

புற்றுநோய் சிகிச்சை காணொளிகளை நீக்க யூடியூப் அதிரடி முடிவு

இந்த புற்றுநோய் சிகிச்சை குறித்து தவறான கருத்துகளை உள்ளடக்கிய சில காணொளிகளை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏனென்றால், சிலர் புற்றுநோயை இயற்கை முறையில் குணப்படுத்தலாம், கதிரியக்க சிகிச்சை ஆபத்தானது எனப் பல காணொளிகளைப் பதிவிட்டு தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கின்றனர்.இந்த...

அமெரிக்காவின் மவுய் தீவில் பயங்கர காட்டுத்தீ : 1,300 பேர் மாயம்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அப்பகுதியில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கிப் பலியான மக்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆக உயர்ந்ததுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்தது.மேலும்,...

2023க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து அரசு உறுதி

இங்கிலாந்து நாட்டில் இந்த புகைபிடிக்கும் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு...

பாகிஸ்தானின் முடிவால் அதிர்ச்சியடைந்த ரஷ்யா

ரஷ்யாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் பெருமளவை இதுவரைக்கும் ஐரோப்பாவிற்கும்  மற்றும் பிற சோவியத் யூனியன் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவிடம் இருந்து இதுவரை கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதைப் பாகிஸ்தான் நிறுத்துவதாக அறிவித்தது.ஏனென்றால், ரஷ்யாவிலிருந்து...

பெரிய தாடி வைத்து கின்னஸ் சாதனை செய்த பெண்

அமெரிக்காவில் உள்ள  மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த எரின் ஹனிகட் என்ற பெண் தனக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் ஹார்மோன் குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு முகத்தில் அதிகளவு முடி வளர்ந்துள்ளது.இந்நிலையில்...

உலகிலேயே அதிகம் மது அருந்துபவர்களை கொண்ட நாடு இதுதானா !

உலகிலேயே அதிகம் மது அருந்துபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தப்பட்டு வரும். அதன்படி, இந்தாண்டு Alcohol Change UK என்ற நிறுவனம் நடத்தப்பட்ட ஆய்வின் படி, பெலாரஸ் முதலிடத்தில்...

படிக்க வேண்டும்