Wednesday, April 17, 2024 3:13 am
Homeஉலகம்

உலகம்

spot_imgspot_img

வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளுங்கட்சி சார்பில் போட்டி.!

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட்டின்...

ஆப்கானிஸ்தான் இன்று அதிகாலை நிலநடுக்கம் : பீதியில் மக்கள்

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல் நகரில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த நில அதிர்வு காபுல் நகரின் வடகிழக்கு பகுதியில் மையம் கொண்டிருந்தது என  புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நில...

அழியும் அபாயத்தில் ஜாகுவார் இனம்

உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடான பிரேசிலின் பாண்டனலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயில் இதுவரை 7.70 லட்சம் ஏக்கர் வனம் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.பாண்டனல் காடு ஜாகுவார், டால்பின், ஓநாய், பூனை, ஆமை போன்ற...

பலருக்கும் வேலைபோகும் என்றவருக்கே வேலை பறிபோனது!

ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனருமான சாம் ஆல்ட்மேன், தனது தகவல்தொடர்புகளில் வெளிப்படையாக இல்லை என்று அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் தன் சொந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஓபன் ஏஐ வெளியிட்ட அறிக்கையில்,...

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலியான சோகம்

அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடுஅமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் மாநிலத்தில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 17, 2023) மாலை நடந்தது. மருத்துவமனையின் வளாகத்துக்குள்...

ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் தகவல்!

அமேசான் நிறுவனம் அதன் ALEXA குரல் சேவை பிரிவில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல நூறு பேர் வேலையிழப்பார்கள் எனத்...

Omegle வீடியோ சாட் தளத்தை மூடுவதாக அதன் நிறுவனர் அறிவிப்பு!

2009ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 90'ஸ் கிட்ஸ்களிடையே பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, இணையத்தில் பல வகையான வீடியோ சாட் தளங்கள் உள்ளதால், Omegleக்கு போட்டி அதிகரித்துள்ளது. இதனால், பயனர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இந்நிறுவனம்...

படிக்க வேண்டும்