Wednesday, April 17, 2024 9:43 am
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

இன்று இந்த 4 மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் மூலம், அந்த மாவட்டங்களில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலை, அரசுத்...

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் முழுக்கொள்ளவான 52 அடி உயரம் கொண்ட கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியைத் தாண்டியதால்....

காவிரி நீர் திறக்கக்கோரி போராட்டம் : திருச்சியில் 300க்கு மேற்பட்டோர் கைது

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி திருச்சியில் இன்று (அக்.11) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்...

இன்று (அக் .11 ) தீபாவளி சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்

இந்த 2023 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை வருகின்ற நவ.12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப்...

அமளியில் ஈடுப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காவலர்கள் மூலம் அவையில் இருந்து வெளியேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்.11) நடைபெற்ற கூட்டத்தில், தற்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்த ஓ .பன்னீர்செல்வத்தின் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கக் கோரி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் அப்பாவு,...

ஊடகவியலாளர் குணசேகரன் தந்தை மறைவு : தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் குணசேகரன் அவர்களின் தந்தை, முனியா (97) வயது மூப்பு காரணமாக இன்று(அக்.11) அதிகாலை காலமானார். சென்னை செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரின்...

போலி பாஸ்போர்ட் விவகாரம் : மதுரையில் என்ஐஏ சோதனை

மதுரையில் இன்று (அக்.11) அதிகாலையிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஏனென்றால், இவர் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக, முதற்கட்ட தகவல்கள்...

படிக்க வேண்டும்