Thursday, March 28, 2024 10:51 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக, இந்த மாவட்டங்களில்...

கால்நடை சந்தையில் தீபாவளி முன்னிட்டு ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெறும் கால்நடை சந்தையில், ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகாலையிலேயே குவிந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ஆடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.அதன்படி, தீபாவளிக்கு...

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகள் சேர்ப்பு!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், அக்டோபர் மாதத்தில் மட்டும் கூடுதலாக 5,041 பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.இத்திட்டத்தில், 18 வயதுக்கு மேல் உள்ள  ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு,...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

சென்னையில் உள்ள புழல் ஏரியின் நீரிருப்பு 2487 மில்லியன் கன அடியாக உள்ளது. இது ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடிகளில் 75% ஆகும். அதைப்போல், சோழவரம் ஏரியின் நீரிருப்பு 511 மில்லியன் கன அடியாக உள்ளது. இது...

‘லியோ’ பட சிறப்பு காட்சி : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "லியோ" திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த ''லியோ'' படத்தின் ரசிகர்கள் காட்சியை அதிகாலை...

ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

சென்னையில் இயங்கி வரும் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள், கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம்...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 17) சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பூத் கமிட்டிகள் அமைப்பது, இளைஞர்-இளம்பெண்கள் பாசறைகளை ஏற்படுத்துதல் குறித்து...

படிக்க வேண்டும்