Saturday, April 20, 2024 7:43 pm
Homeதமிழகம்

தமிழகம்

spot_imgspot_img

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்குக் நிபந்தனைகள் விதிப்பு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

தமிழகத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 16 இடங்களில் வருகின்ற அக்டோபர் 22ம் தேதி நடைபெற உள்ள RSS பேரணிக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.இந்த...

RSS பேரணிக்கு அனுமதிக்கோரி வழக்கு : தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

தென்மாவட்டங்களில் RSS பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடந்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று (அக்.17) விசாரணைக்கு வந்தது. அதில், RSS தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,...

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பட்டாசுக் கடையில் தீ விபத்து : 9 பேர் உடல் கருகி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையம் பகுதியில் இன்று காலை பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத்...

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.17) வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை,...

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் : பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று (17-10-2023)...

கோடநாடு கொலை வழக்கு : ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் நேரில் ஆஜர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் ஐயப்பன், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜரானார்.ஐயப்பன், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் ஆவார். அவர், கோடநாடு கொலை...

சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு!

சென்னை கோயம்பேடு சந்தையில், சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட 50 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  இந்த விலை உயர்வுக்கு, மழை மற்றும்...

படிக்க வேண்டும்